சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 10
-
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَمَّا مَنْ
- இன்னும் ஆக, யார்?
- أُوتِىَ
- கொடுக்கப்பட்டானோ
- كِتَٰبَهُۥ
- தன் பதிவேடு
- وَرَآءَ
- பின்னால்
- ظَهْرِهِۦ
- தன் முதுகுக்கு
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்