சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 13
-
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- كَانَ
- இருந்தான்
- فِىٓ أَهْلِهِۦ
- தன் குடும்பத்தில்
- مَسْرُورًا
- மகிழ்ச்சியானவனாக
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்