சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 16 – 18

  1. فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

    இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    84:16
  2. وَاللَّيْلِ وَمَا وَسَقَ

    மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

    84:17
  3. وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

    பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

    84:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்