சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 17

  1. وَاللَّيْلِ وَمَا وَسَقَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلَّيْلِ
    இரவின் மீது சத்தியமாக
    وَمَا وَسَقَ
    ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக

    மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

    84:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)