சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 2
-
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَذِنَتْ
- இன்னும் அது செவிசாய்த்தது
- لِرَبِّهَا
- தன் இறைவனுக்கு
- وَحُقَّتْ
- இன்னும் கீழ்ப்படிந்தது
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்