சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 20

  1. فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَمَا
    ஆகவே என்ன
    لَهُمْ
    அவர்களுக்கு
    لَا يُؤْمِنُونَ
    அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை

    எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.

    84:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)