சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 3 – 4

  1. وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

    இன்னும், பூமி விரிக்கப்பட்டு,

    84:3
  2. وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

    அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-

    84:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்