சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 7 – 8

  1. فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

    ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

    84:7
  2. فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

    அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

    84:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்