சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 7

  1. فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَمَّا مَنْ
    ஆகவே, யார்
    أُوتِىَ
    கொடுக்கப்பட்டாரோ
    كِتَٰبَهُۥ
    தன் பதிவேடு
    بِيَمِينِهِۦ
    தன் வலக்கரத்தில்

    ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

    84:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)