சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 17
-
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَلْ أَتَىٰكَ
- உமக்கு வந்ததா?
- حَدِيثُ ٱلْجُنُودِ
- செய்தி/ராணுவங் களின்
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்