சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 17 – 18
-
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:17 -
فِرْعَوْنَ وَثَمُودَ
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்