சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)
-
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:21 -
فِي لَوْحٍ مَحْفُوظٍ
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
85:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்