சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 15

  1. إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    يَكِيدُونَ
    சூழ்ச்சி செய்கிறார்கள்
    كَيْدًا
    சூழ்ச்சிதான்

    நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.

    86:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)