சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 17
-
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَهِّلِ
- ஆகவே அவகாசமளிப்பீராக
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- أَمْهِلْهُمْ
- அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக
- رُوَيْدًۢا
- கொஞ்சம்
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
86:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்