சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 5

  1. فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلْيَنظُرِ
    ஆகவே பார்க்கட்டும்
    ٱلْإِنسَٰنُ
    மனிதன்
    مِمَّ
    எதிலிருந்து
    خُلِقَ
    படைக்கப்பட்டான்

    மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.

    86:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)