சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 9 – 10

  1. يَوْمَ تُبْلَى السَّرَائِرُ

    இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.

    86:9
  2. فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ

    மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.

    86:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்