சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 10
-
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَا
- ஆகவே இல்லை
- لَهُۥ
- அவனுக்கு
- مِن قُوَّةٍ
- எந்த சக்தியும்
- وَلَا نَاصِرٍ
- இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்