சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 1

  1. سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَبِّحِ
    துதித்து தூய்மைப் படுத்துவீராக
    ٱسْمَ
    பெயரை
    رَبِّكَ
    உம் இறைவனின்
    ٱلْأَعْلَى
    மிக உயர்ந்தவனாகிய

    (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

    87:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)