சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 17
-
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلْءَاخِرَةُ
- மறுமையோ
- خَيْرٌ
- மிகச் சிறந்தது
- وَأَبْقَىٰٓ
- இன்னும் என்றும் நிலையானது
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்