சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 18 – 19
-
إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ
நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:18 -
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
87:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்