சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 19
-
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- صُحُفِ
- வேதங்களாகிய
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமுடைய
- وَمُوسَىٰ
- இன்னும் மூஸாவுடைய
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
87:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்