சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 1
-
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَلْ أَتَىٰكَ
- உமக்கு வந்ததா?
- حَدِيثُ
- செய்தி
- ٱلْغَٰشِيَةِ
- சூழக்கூடியதின்
சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்