சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 11
-
لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا تَسْمَعُ
- செவியுறாது
- فِيهَا
- அதில்
- لَٰغِيَةً
- வீண் பேச்சை
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்