சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 12 – 16
-
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:12 -
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:13 -
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:14 -
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:15 -
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்