சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 16
-
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَزَرَابِىُّ
- இன்னும் உயர்ரக விரிப்புகள்
- مَبْثُوثَةٌ
- விரிக்கப்பட்ட
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்