சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 8 – 10

  1. وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ

    அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.

    88:8
  2. لِسَعْيِهَا رَاضِيَةٌ

    தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.

    88:9
  3. فِي جَنَّةٍ عَالِيَةٍ

    உன்னதமான சுவர்க்கச் சோலையில்-

    88:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்