சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 29 – 30

  1. فَادْخُلِي فِي عِبَادِي

    நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

    89:29
  2. وَادْخُلِي جَنَّتِي

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

    89:30

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்