சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 30

  1. وَادْخُلِي جَنَّتِي

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱدْخُلِى
    இன்னும் நுழைந்து விடு
    جَنَّتِى
    என் சொர்க்கத்தில்

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

    89:30

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)