சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 6 – 7
-
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:6 -
إِرَمَ ذَاتِ الْعِمَادِ
(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்