சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 6

  1. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ تَرَ
    நீர் கவனிக்கவில்லையா?
    كَيْفَ
    எவ்வாறு
    فَعَلَ
    (வேதனை)செய்தான்
    رَبُّكَ
    உம் இறைவன்
    بِعَادٍ
    ஆது சமுதாயத்தை

    உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

    89:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)