சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 14 – 15
-
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:14 -
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்