சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 14
-
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَوْ
- அல்லது
- إِطْعَٰمٌ
- உணவளித்தல்
- فِى يَوْمٍ
- நாளில்
- ذِى مَسْغَبَةٍ
- கடும் பசியுடைய
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்