சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 14 – 16
-
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:14 -
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:15 -
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்