சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 17 – 18

  1. ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

    பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

    90:17
  2. أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

    அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

    90:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்