சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 17
-
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- كَانَ
- அவர் ஆகிவிடவேண்டும்
- مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟
- எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள்
- وَتَوَاصَوْا۟
- இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
- بِٱلصَّبْرِ
- பொறுமையை கொண்டும்
- وَتَوَاصَوْا۟
- இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
- بِٱلْمَرْحَمَةِ
- கருணையை கொண்டும்
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்