சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 6 – 7

  1. يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا

    “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.

    90:6
  2. أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ

    தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

    90:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்