சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 6
-
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَقُولُ
- கூறுகிறான்
- أَهْلَكْتُ
- நான் அழித்தேன்
- مَالًا
- செல்வத்தை
- لُّبَدًا
- அதிகமான
“ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
90:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்