சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 5 – 7
-
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:5 -
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:6 -
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்