சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 7
-
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَسَنُيَسِّرُهُۥ
- அவருக்கு இலகுவாக்குவோம்
- لِلْيُسْرَىٰ
- சொர்க்கப் பாதையை
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்