சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 8 – 10

  1. وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ

    ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

    92:8
  2. وَكَذَّبَ بِالْحُسْنَىٰ

    இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

    92:9
  3. فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ

    அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

    92:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்