சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 8

  1. وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَمَّا مَنۢ بَخِلَ
    ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான்
    وَٱسْتَغْنَىٰ
    இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்

    ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

    92:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு)