சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 11

  1. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

    மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

    93:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்