சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 4 – 5

  1. وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ

    மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

    93:4
  2. وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ

    இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

    93:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்