சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 5

  1. وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَسَوْفَ يُعْطِيكَ
    இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான்
    رَبُّكَ
    உம் இறைவன்
    فَتَرْضَىٰٓ
    ஆகவே நீர் திருப்தியடைவீர்

    இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

    93:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)