சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 6 – 8
-
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:6 -
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:7 -
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்