சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 7
-
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَجَدَكَ
- இன்னும் உம்மைக் கண்டான்
- ضَآلًّا
- வழி அறியாதவராக
- فَهَدَىٰ
- ஆகவே அவன் நேர்வழி செலுத்தினான்
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்