சூரா 93 ஸூரத்துள் ளுஹா (முற்பகல்), அயாஹ் 9
-
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَأَمَّا
- ஆக
- ٱلْيَتِيمَ
- அநாதைக்கு
- فَلَا تَقْهَرْ
- அநீதி செய்யாதீர்
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்