சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 2 – 4

  1. وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ

    மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

    94:2
  2. الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ

    அது உம் முதுகை முறித்துக் கொண்டிருந்தது.

    94:3
  3. وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

    மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

    94:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்