சூரா 94 ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்), அயாஹ் 4
-
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَرَفَعْنَا
- இன்னும் உயர்த்தினோம்
- لَكَ
- உமக்கு
- ذِكْرَكَ
- உம் நினைவை
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
94:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்