சூரா 96 ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி), அயாஹ் 15 – 16

  1. كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ

    அப்படியல்ல| அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

    96:15
  2. نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ

    தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

    96:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்